இளநீர்.

“என்ன சுந்தரத்தார்? பலத்த யோசனை போல!…”

கேட்டபடி திண்ணையில் வந்தமர்ந்தார் பரமசிவத்தார்.
          “அப்பிடி ஒண்டுமில்லை அண்ணே……”
சிரித்து சமாளித்தார் சுந்தரத்தார்.
          “வாங்கோ அண்ணை,… இந்த காண்டவன வெயில்ல எங்க போறியள்?…”
          “இல்ல சுந்தரத்தார் தோட்டத்திலே தேங்காய் பறிக்க ஆள் அனுப்பினான். அதுதான் ஒருக்கா பார்த்து வரவெண்டு வெளிகிட்டனான். வழியில உம்மை பார்த்ததும் சும்மா விசாரிச்சுட்டு போவம் எண்டுதான்… எப்பிடி இருக்கிறீர்? உம்மிட அவாக்கு இப்ப உடம்பு பரவாயில்லையோ? மகண்ட சேதி ஏதும் தெரியுமோ?….”
 அடுக்கடுக்காக கேள்விகள் அடுக்கினார் பரமசிவதார். Read the rest of this entry »

சாட்டை – விமர்சனம்

ஒரு சாக்பீஸ் மாதிரி தன்னையே கரைத்துக் கொண்டு மாணவர்களை வளர்த்தெடுப்பவர்கள்தான் ஆசிரியர்கள். ஒவ்வொரு பள்ளிக்கூடமும் வெறும் கட்டிடங்கள் அல்ல. ஆலயங்கள்….! இதைதான் சொல்ல வருகிறது சாட்டை.

கமர்ஷியல் பூதங்களின் ‘கரகரப்பு’ சப்தங்களுக்கு நடுவில் வந்திருக்கும் அருமையான தாலாட்டுதான் இந்த சாட்டை. இப்படி ஒரு கருத்தை சொல்வதற்கே தனிச் துணிச்சல் வேண்டும். அதையும் பெரும் பணத்தை கொட்டி சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் பிரபுசாலமன். தேங்க் யூ ஜீசஸ். Read the rest of this entry »

சுந்தர பாண்டியன் – விமர்சனம்

Cast

இனிஷியல் மாதிரி எப்பவும் மாறாமல் அமைந்துவிடும் சில ஃபார்முலாக்கள்! தன் படங்களும் அப்படிதான் என்பதை சசிகுமார் தன் சிஷ்யன் படத்தில் நடிக்கும் போது கூட நிருபிக்கிறார். நட்பு என்கிற சட்டையையும், துரோகம் என்கிற பனியனையும் அணிந்து கொண்டு சசிக்குமார் நடத்தியிருக்கும் மற்றுமொரு ஃபிரன்ட்சி டிரஸ் காம்படிஷன்தான் இந்த சுனா பாணா. ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு சீனிலாவது ‘கொல்றாய்ங்கடா’ என்ற அலுப்பு தட்ட வேண்டுமே? ம்ஹும். புதுமுக இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு ‘எஸ் சார்’ சொல்லுது மொத்த கூட்டமும்! Read the rest of this entry »

Thaandavam – 2012

Actors : Vikram, Anuskha, Amy Jackson
Director : A.L.Vijay
Music Director : G.V.Prakash Kumar
Producer : UTV Motion Pictures Read the rest of this entry »

Maattraan – 2012

Actors : Surya, Kajal Agarval
Director : K.V.Anand
Music Director : Harris Jeyaraj
Producer : Eros Entertainment, AGS Read the rest of this entry »

தாண்டவம் – விமர்சனம்

Cast

முகமூடி – விமர்சனம்

Cast